இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபனம் என்பது இலங்கையில் பத்து தசாப்பதங்களுக்கு மேல் வல்லாற்றல் மிக்கதாக திகழும் வர்த்தகம் தொடர்புபட்ட கடன் காப்புறுதி தீர்வு வழங்கும் முன்னணி நிறுவனமாகும். இலங்கையின் ஏற்றுமதிகளை அபிவிருத்தி செய்வதற்காக கவர்ச்சிமிக்க மற்றும் புதுமையான ஏற்றுமதி கடன் காப்புறுதி மற்றும் உத்தரவாத துணைச் சேவைகளை வழங்குவதற்கு இலங்கை ஏற்றுமதிக் கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் அர்ப்பணித்துள்ளது.